Trusted since 2018
Trusted since 2018

Your Trusted Partner for Secure Savings & Quick Financial Support

Building financial confidence through trust, transparency and growth for every member of our family.

Gold Loan
Gold Loan

Unlock the Value of Your Gold, Instantly

Instant financial assistance against your gold ornaments at competitive interest rates with simple documentation.

Deposits & Loans
Deposits & Loans

Save Systematically. Borrow Confidently.

Fixed, recurring and savings deposits alongside gold, mortgage, property and vehicle loans — all member-focused.

ஜெகதீஸ்வரன் நிதி லிமிடெட் – எங்களைப் பற்றி

உங்கள் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் நிதிக் குடும்பம்

2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெகதீஸ்வரன் நிதி லிமிடெட், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் நிதி நிறுவனமாகும். தமிழ்நாட்டின் நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு, நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் எங்களது நிதிச் சேவைகளை வழங்கி வருகிறோம்.

உறுப்பினர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, அவர்களின் பரஸ்பர நலனை கருத்தில் கொண்டு தேவையான நிதி உதவிகளை வழங்குவதே எங்களது முக்கிய நோக்கமாகும். எளிமையான மற்றும் அணுகக்கூடிய நிதிச் சேவைகள் மூலம், எங்கள் உறுப்பினர்களின் பல்வேறு நிதித் தேவைகளுக்கு நம்பகமான ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம்.

எங்களது அனுபவமிக்க குழு, தெளிவான நடைமுறைகள், விரைவான செயலாக்கம் மற்றும் தனிப்பட்ட சேவை ஆகியவற்றின் மூலம் சிறந்த உறுப்பினர் அனுபவத்தை வழங்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

நம்பிக்கை • நேர்மை • வெளிப்படைத்தன்மை • நிதி ஒழுக்கம்

Jegatheeswaran Nidhi Limited team at the branch

Our Mission

To promote the habit of systematic savings among our members while providing timely financial assistance through ethical practices, transparent operations and personalized customer service.

Our Vision

To become one of the most trusted and respected Nidhi companies by creating lasting financial value for our members through secure, innovative and customer-focused services.

Our Financial Services

Secure Deposit Schemes

Grow your wealth confidently through our flexible deposit schemes that offer attractive returns while ensuring complete safety of your investments.

Savings, coins and currency representing deposit schemes

Fixed Deposit

Lock in your savings and earn attractive returns over a chosen tenure.

Recurring Deposit

Save a fixed amount every month and build wealth systematically.

Savings Deposit

Everyday savings with easy access and dependable growth.

Competitive Interest Rates
Flexible Tenure
Safe Investment
Easy Documentation

கடன் சேவைகள்

விரைவான செயல்முறை • எளிய ஆவண நடைமுறை • நம்பகமான சேவை

உங்கள் தனிப்பட்ட, குடும்ப மற்றும் வணிகத் தேவைகளுக்கான நிதி உதவி தேவைப்படும்போது, அதற்கேற்ப எளிமையான ஆவண நடைமுறைகளுடன் கடன் சேவைகளை வழங்குகிறோம். உறுப்பினர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, தகுதி மற்றும் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பல்வேறு வகையான கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன.

நகைக்கடன்

உங்களிடம் உள்ள தங்க நகைகளின் மதிப்பைப் பயன்படுத்தி, உங்கள் அவசர மற்றும் தனிப்பட்ட நிதித் தேவைகளுக்கு விரைவான நிதி உதவியைப் பெறலாம்.

அடமானக் கடன்

தகுதியான குடியிருப்பு அல்லது வணிகச் சொத்துகளை அடமானமாக வைத்து, உங்கள் தேவைக்கேற்ப நிதி உதவி பெறுவதற்கான வசதி.

சொத்துக்கடன்

உங்கள் சொத்தின் மதிப்பைப் பயன்படுத்தி, தனிப்பட்ட தேவைகள் அல்லது வணிகத் தேவைகளுக்கான நிதி உதவியைப் பெறலாம்.

வாகனக் கடன்

புதிய அல்லது தேவையான வாகனத்தை வாங்குவதற்கான நிதித் தேவைகளுக்கு, தகுதி மற்றும் நிறுவன விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனக் கடன் வசதி.

ஏன் எங்களைத் தேர்வு செய்ய வேண்டும்?

எளிமையான ஆவண நடைமுறை
தெளிவான செயல்முறை
விரைவான சேவை
தனிப்பட்ட கவனம்
உறுப்பினர் மைய அணுகுமுறை
நம்பகமான நிதிச் சேவை

உங்கள் தேவையை அறிந்து, உங்கள் நிதி முன்னேற்றத்திற்கு துணை நிற்பதே எங்களது நோக்கம்.

Why Choose Jegatheeswaran Nidhi Limited?

Trusted Financial Partner

Reliable financial solutions built on trust and transparency.

Member-Centric Approach

Every service keeps our members' financial wellbeing as the highest priority.

Quick Loan Processing

Fast approvals with minimal documentation.

Transparent Transactions

No hidden charges. Complete clarity in every transaction.

Attractive Deposit Plans

Flexible savings options with competitive returns.

Experienced Management

Dedicated professionals committed to excellent customer service.

Simple Steps to Become a Member

01

Submit Membership Application

02

Complete KYC Verification

03

Open Your Deposit Account

04

Enjoy Deposit & Loan Benefits

Why Members Trust Us

Safe & Secure Savings
Quick Loan Approvals
Transparent Policies
Friendly Customer Support
Flexible Deposit Plans
Competitive Interest Rates
Simple Documentation
Reliable Financial Guidance

Frequently Asked Questions

Who can become a member?

Any eligible individual who fulfills the membership requirements of Jegatheeswaran Nidhi Limited can become a member.

What documents are required?

Basic KYC documents including Identity Proof, Address Proof, PAN Card, Aadhaar Card and passport-size photographs.

How quickly are loans processed?

Loan approvals are subject to document verification and company policies. Eligible applications are processed promptly.

Are my deposits secure?

Yes. Deposits are accepted and managed according to the applicable provisions governing Nidhi companies.

A happy family outside their home
Get Started

Start Your Financial Journey Today

Whether you're planning to save for the future or need immediate financial assistance, Jegatheeswaran Nidhi Limited is here to support your financial goals with trusted, transparent and member-focused services.